Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - பொறுத்தது போதும்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

கவிதை - பொறுத்தது போதும்! - ரவை

enough

சந்தைக்குப் பெயர்போன பொள்ளாச்சி!
இன்றைக்கோ அவமான
களமாச்சு!
சிந்திப்போர் உளமின்று
ரணமாச்சு!
சிரச்சேதம் செய்திடவும்
முடிவாச்சு!

நான்கேபேர் ஆடியதோ
பேயாட்டம்!
ஆண்களுக்கே அவராலே
அவமானம்!
பெண்ணினத்தை இழிவாக்கி
வியாபாரம்
செய்தார்கள் பண்பாட்டு
சேதாரம்!

இளம்பெண்கள் விதவைகள்
சிறைபிடித்து
நிர்வாணக் கோலத்தில்
படம்பிடித்து
துன்புறுத்தி பாலியலில்
வீழவைத்து
தாய்க்குலத்தை சித்திரவதை
செய்தார்கள்!

நால்வரையும் அவர்பின்னே
உள்ளோரையும்
வாளெடுத்து சிரச்சேதம்
செய்திடுவோம்!
இனியிங்கே இதுபோலே
ஒருபொழுதும்
நிகழாமல் தடுத்திடவே
முனைந்திடுவோம்!

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைரவை 2019-03-17 12:29
மிக்க உளமார்ந்த நன்றி! தானு! உங்களைப்போன்ற இளையோர் இந்த இயக்கத்தை தோள் கொடுத்து வெற்றிப் பாதையில் இட்டுச்செல்வீர்கள் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தமைக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைThaanu 2019-03-17 07:35
Uncle இது இந்தியாவில் முதல் முறை அல்ல.கறுப்பாடுகள் கச்சிதமாக இன்னும் உலவுகின்றன என்றால் பின்னணியின் பலம் நம் எழுத்துக்களை கூட மிதித்துச் செல்கின்றது.மிகவும் வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது.ஆனால் ராமர் பாலத்து அணில் ஆகவாவது நமது எழுத்துக்கள் இருக்கும் அதில் ஐயமில்லை .உங்கள் சேவை அளப்பரியது ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான விழிப்புணர்வு தடயங்கள்.அருமை
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைmadhumathi9 2019-03-16 14:22
(y) :clap: neengal kurippittathu pol orutharukku mudhalil nadathinaal podhum. Aduthu seibavar payappaduvaargal.nice lines. :hatsoff: to you sir. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைரவை 2019-03-16 15:35
மிக்க நன்றி, மதுமதி9!
ஒருவர், இருவர் என்பது முக்கியமல்ல, தவறாக நடந்துகொண்டால், பெண்கள் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்ற பயம் ஏற்படவேண்டும். சமுதாயத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்படவேண்டும்.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைThaanu 2019-03-17 07:39
சரியாக கூறினீர்கள் பெண்களும் எனிமேல் வீரமங்கைகளாக வேண்டும்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைabimahesh 2019-03-16 14:19
Thanks Sir!! Neenga mention panirukathu romba correct sir, punishments should be severe.. then only we could avoid these type of incidents..
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைரவை 2019-03-16 15:31
Thanks, Abhimahesh, for your staunch support.
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைAdharvJo 2019-03-16 11:11
You have quoted it very strongly uncle. This is not the first case which would have come to light but what is the action taken so far?? Yes enough is enough !! Let the law not wait for crimes to happen and then sit and discuss as to to what be done..... punishments has to be so.severe no one should.dare to even think such evil.thoughts in their mind.... Hearing these news is nerve wrecking...my sincere prayers to end this shameless and brutal act towards women.
Good job!!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பொறுத்தது போதும்! - ரவைரவை 2019-03-16 12:11
Dearest Adharva Jo! You are the first one to join me! I am very happy. Yes, women, as a class, have to rise up to the occasion with the support of honest menfolk and demand punitive action on the criminals , apart from safeguards and security for women in the country. Thanks.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top