(Reading time: 1 minute)

கவிதை - சில நேரங்களில் - குணா

badTalent

சில நேரங்களில் 

சிலரின் 

திறமைக் கோப்பைகள் 

நிறைந்து வழிந்து 

சாக்கடையில் கலந்து 

நாற்றமும் எழுப்புகிறது ....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.