(Reading time: 1 minute)

கவிதை - எழுத நினைத்த கவிதை - குணா

papers

நான் எழுத நினைத்த 

கவிதையை எங்கோ தொலைத்து 

எங்கோ இதற்குமுன் 

யாரோ தொலைத்த 

கவிதையை 

தினம் தினம் 

எழுதி 

என் சுயம் இழக்கிறேன்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.