(Reading time: 1 minute)
கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கும்
நீ இருக்குமிடத்தில்
கவலைகளும் ஏக்கங்களும் நீக்கமற நிறைந்திருக்கும்
நீ இல்லாத இடத்தில்
எல்லா இடத்திலும்
எங்கும் நீ
நிறைந்து இருக்க வேண்டும்
உன் அன்பு மழையினால் இல்லம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் நீ வேறு கடவுள் வேறு அல்ல...!!!
More articles from this author
Add comment
Discuss this article
INFO: You are posting the message as a 'Guest'
Thaanu replied the topic:
#1
22 Jan 2019 11:03
Superb
Chillzee Team replied the topic:
#2
14 Jan 2019 07:14
Chillzee Team replied the topic:
#3
14 Jan 2019 07:11
Chillzee Team replied the topic:
#4
13 Jan 2019 05:28
Chillzee Team replied the topic:
#5
12 Jan 2019 20:21