கவிதை - மெதுவாக - கலைசெல்வி
உன்னை நோக்கியே
மெதுவாக செல்லும்
என் காதல் பயணம்
ஒரு நாள்
உன்னை வந்தடைவேன்
சொல்ல நினைத்ததை
உன்னிடம் சொல்லிடுவேன்
காற்றினில் கரைந்திடும்
கற்பூரம் என
உன்னுடைய அணைப்பினில்
நீயாய் நானும் மாறிடுவேன்
உன்னை நோக்கியே
மெதுவாக செல்லும்
என் காதல் பயணம்
ஒரு நாள்
உன்னை வந்தடைவேன்
சொல்ல நினைத்ததை
உன்னிடம் சொல்லிடுவேன்
காற்றினில் கரைந்திடும்
கற்பூரம் என
உன்னுடைய அணைப்பினில்
நீயாய் நானும் மாறிடுவேன்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.