கவிதை - உன் கையினில்... - கலைச்செல்வி அறிவழகன்
விரல் நுனிகளில் மின்சாரமாக
கண நேர தொடுதலில்
என் உள்ளங்கையினில்
உன்னை நான் உணர்ந்திட்ட
அந்த வேளையில்
நான் கண்டு பிடித்தேன்
என்னைப் போலவே
உன் இதயமும்
இப்போது
உன்னிடத்தில் இல்லை,
விரல் நுனிகளில் மின்சாரமாக
கண நேர தொடுதலில்
என் உள்ளங்கையினில்
உன்னை நான் உணர்ந்திட்ட
அந்த வேளையில்
நான் கண்டு பிடித்தேன்
என்னைப் போலவே
உன் இதயமும்
இப்போது
உன்னிடத்தில் இல்லை,
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.