(Reading time: 1 minute)

கவிதை - போகும் இடம் எங்கே? - கலைச்செல்வி அறிவழகன்

lifePath

கனவுகளின் இடமாற்றத்தினால்

நனவாகிட மறந்த

நிகழ்கால வாழ்வினில்

நான் தடுமாறி

போவது எந்த வழியென்று

அறியாமல் வாழ்வது

இன்னும் எத்தனை நாளோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.