(Reading time: 1 minute)

கவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்

love

தொட்டுவிடும் தூரம் தான்

என்னுடைய இதயமென்று

உனக்குத் தெரிந்தாலும்

இன்னும் கொஞ்சம் தேவை

வேகம் உனக்கு.

காலத்தின் ஓட்டத்தில்

இளமை கரைந்திடும் முன்னர்

அடைந்திட வேண்டும்

காதல் இலக்கினை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.