கவிதை - கைகொடுக்க.... - கலைச்செல்வி அறிவழகன்
உணர்வுகளின் வலியினைக்
குறைக்கும் வழியினை
இன்று கண்டு கொண்டேன்.
கைகளாக மாறிய கால்களின்
வலிமையினில் இணைந்திடும்
உறவுப் பிணைப்புகளில்
காதலுடன் வேகமும் உண்டென
உணர்த்தினாய் இன்று நீ எனக்கு.
உணர்வுகளின் வலியினைக்
குறைக்கும் வழியினை
இன்று கண்டு கொண்டேன்.
கைகளாக மாறிய கால்களின்
வலிமையினில் இணைந்திடும்
உறவுப் பிணைப்புகளில்
காதலுடன் வேகமும் உண்டென
உணர்த்தினாய் இன்று நீ எனக்கு.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.