(Reading time: 1 minute)

கவிதை - இழந்த இளமை... - கலைச்செல்வி அறிவழகன்

கனவுகளின் தோல்வியில்

காணாமல் போன என் இளமை

ஏனோ என் எண்ணங்களில்

இன்றும் தொடர்ந்து வர

நான் எழுதுகிறேன்

இளமைக்கு துணை போகும்

காதல் கவிதைகளை.

என்றும் என்னில்

துளிரும் இனிமைக்கு

அவை ஒரு சான்றே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.