கவிதை - நாளாக நாளாக... - கலைச்செல்வி அறிவழகன்
ஒவ்வொரு நாளும்
என்னை உன்னிடம்
சேர்த்திடும் நாளாக மாறிட
தினமும் வேண்டி நின்றேன்
கண்களை மறைத்திடும்
பனித்திரையினில் ஊடுருவி
என் மனக்கண்ணில் தெரிகின்றாயே
அது உண்மை தானா?
ஒவ்வொரு நாளும்
என்னை உன்னிடம்
சேர்த்திடும் நாளாக மாறிட
தினமும் வேண்டி நின்றேன்
கண்களை மறைத்திடும்
பனித்திரையினில் ஊடுருவி
என் மனக்கண்ணில் தெரிகின்றாயே
அது உண்மை தானா?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.