கவிதை - உன்னை நோக்கி... - கலைச்செல்வி அறிவழகன்
உன்னை நோக்கிச் செல்லும்
என் எண்ணங்கள்
விண்ணை நோக்கிச் செல்லும்
வான ஊர்திகளின் பிரதிபலிப்புகள்.
காற்றின் வெற்றிடமாய்
வானில் மிதக்கும் மேகங்களில்
ஒளியாய் நீ நுழைய
இன்னுமா நேரம் வரவில்லை?
உன்னை நோக்கிச் செல்லும்
என் எண்ணங்கள்
விண்ணை நோக்கிச் செல்லும்
வான ஊர்திகளின் பிரதிபலிப்புகள்.
காற்றின் வெற்றிடமாய்
வானில் மிதக்கும் மேகங்களில்
ஒளியாய் நீ நுழைய
இன்னுமா நேரம் வரவில்லை?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.