(Reading time: 1 minute)

கவிதை - காதலில் இதயம் - கலைச்செல்வி அறிவழகன்

என்னவளின் இதயத்தின்

ஓலித் துடிப்பினில்

என் உலகம் சுழன்றிட

அவள் கண்களின் ஒளியினில்

மயங்கி நிற்கும் என் மனது

நிச்சயம் அவளுக்கு மட்டுமே

என்று நான்

அவளது இதயத் துடிப்பின்

இனிமையினில் தவித்திருக்கும்

என் காதல் இதயம்

எத்தனை நாள் தனித்திருக்கும்

பதில் சொல்வாய்

என் காதலின் இனியவளே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.