Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - என்னவனே வந்து விடு... - ஜெப மலர் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - என்னவனே வந்து விடு...  - ஜெப மலர்

alone

தனியாக காத்திருக்கிறேன் 

தடுமாறுகிறது எண்ணங்கள் 

என்னவனின் அன்பிற்காக 

எண்ணிலடங்கா ஏக்கங்களுடன் 

இமை திறந்து காத்திருக்கிறேன்... 

இரவு முழுவதும் 

உறக்கமுமின்றி 

கனவுகளுமின்றி 

நினைவுகளின் பிடியில் 

நிம்மதியற்று தவிக்கிறேன்... 

என்னவனே வந்து விடு

அன்பை எனக்கு தந்து விடு...   

Pin It
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - என்னவனே வந்து விடு... - ஜெப மலர்Adharv 2019-05-18 12:59
wow nice poem ma'am 👏👏👏 thank you
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top