கவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்
அழகான காலை பொழுது...
இருளை விரட்டி ஒளி பிரகாசிக்க
மனதில் பாரம் நீங்கி
அன்பு மேலோங்க
என்னவனின் தேடுதலை
வண்ணமிட்டு காட்டிய செய்தியின்
மகிழ்ச்சியோடு மன்னவனுக்கு
முத்தமிட்டு தொடங்குகிறேன்
மங்கை நான் இவ்வேளையை...
அழகான காலை பொழுது...
இருளை விரட்டி ஒளி பிரகாசிக்க
மனதில் பாரம் நீங்கி
அன்பு மேலோங்க
என்னவனின் தேடுதலை
வண்ணமிட்டு காட்டிய செய்தியின்
மகிழ்ச்சியோடு மன்னவனுக்கு
முத்தமிட்டு தொடங்குகிறேன்
மங்கை நான் இவ்வேளையை...
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.