Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - எனக்கே எனக்காய் நீ - ஜெப மலர் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - எனக்கே எனக்காய் நீ - ஜெப மலர்

love

என்னவன் என்று சொல்லும் போதே

என் மனம் கர்வம் கொள்கிறது உன்னை நினைத்து... 

உன்னை போல அன்பு செலுத்திட முடியுமா?

உன்னை போல அரணாக காத்திட முடியுமா?

உன்னை போல என்னை நேசிக்க முடியுமா?

உன்னை போல அக்கறை கொண்டிட முடியுமா?

உன்னை போல என் பிழையை அகற்றிட முடியுமா?

எனக்காக நீ மட்டுமே... 

எந்நிலையிலும் போதுமே எனக்கு 

நீயும் உன் நேசமிகு அன்பு மட்டுமே...   

Pin It
Add comment

Comments  
# RE: கவிதை - எனக்கே எனக்காய் நீ - ஜெப மலர்AdharvJo 2019-06-19 20:35
good one ma'am :clap: (y) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - எனக்கே எனக்காய் நீ - ஜெப மலர்ரவை.. 2019-06-18 19:08
Short, sharp and crisp, Jebamalar! Congrats!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top