Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - கலந்துவிடு - ஜெப மலர் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்

விண்ணைத் தொட்டு

மண்ணில் வரும் என் கனவே!!

உன் துளி நீரால்

உள்ளம் தொடுகிறாயே..

சாரலாய் நனைத்து

மனதை குளிர்விக்கிறாயே..

நீ மண்ணை தொட்டதும்

வீசிடும் வாசனைக்கு

ஈடான மணம் உலகில் உண்டோ?

அன்பால் அணைத்து

உயி்ரினங்களுக்கு புத்துயிர் கொடுக்கிறாயே...

உன் நேசம் ஒன்றாலே

உவகை கொள்கிறது அவைகள்...

என் அன்பு தோழியே!!!!

உன் வரவை எதிர்நோக்கி

உனக்காக காத்திருக்கிறேன்

நேசத்தை சுமந்து வந்து

நலமாய் எங்களோடு கலந்து விடு...

Pin It

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்sasi 2019-11-25 11:27
சூப்பர் மேம் கவிதை அள்ளுது இது மழைக்கான கவிதையா மேம்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்AdharvJo 2019-11-22 12:09
wow lovely ma'am 😍😍😍👏👏 thank you.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்ரவை 2019-11-22 07:16
Dear Jeba! வழக்கம் போல, இயற்கையோடு இயல்பாக பேசியிருக்கிறீர்கள்! நன்றி உணர்வுடன் மழையை பாராட்டியுள்ளீர்கள். அதன் நட்பை நீங்கள் ரசிக்கிற அழகே தனி! கொஞ்சும் தமிழ்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கலந்துவிடு - ஜெப மலர்madhumathi9 2019-11-22 06:27
wow beautiful lines :clap: (y) :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top