(Reading time: 1 minute)

கவிதை - வானும் மண்ணும்  - ப்ரியசகி

skyLand

நீயும் நானும் வானும் மண்ணும்

ஆம் எதிரெதிரே இருந்தும் பார்த்துக்  கொண்டே

வாழ்வு முழுவதும் கழிப்பதை விட

வேறு வழியேயில்லை  இயற்கையாகவே!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.