கவிதை - கோபம் - ப்ரியசகி
இந்த மண் மீதும் அந்த விண் மீதும்
கட்டுக்கடங்கா கோபம் தான்...
உன் உடலை இந்த மண்ணும்
உயிரை அந்த விண்ணும்
என் கண் முன்னே
சொந்தமாக்கிக் கொண்டதால்!!!
இந்த மண் மீதும் அந்த விண் மீதும்
கட்டுக்கடங்கா கோபம் தான்...
உன் உடலை இந்த மண்ணும்
உயிரை அந்த விண்ணும்
என் கண் முன்னே
சொந்தமாக்கிக் கொண்டதால்!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.