Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - தவறு! - ப்ரியசகி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - தவறு! - ப்ரியசகி

அடுப்படியில் இருந்து வெளிவந்தது தவறு,

பகுத்தறிவை வளர்த்துக் கொண்டது தவறு,

உலகம் உணரத் துவங்கியது தவறு,

தன்னால் முடியுமென உலகிற்கு

உணர்த்தியது தவறு,

மாலையில் வீடு விட்டு வெளி சென்றது தவறு,

இரவில் பயணம் மேற்கொண்டது தவறு,

பிடித்த உடை அணிந்தது தவறு,

துணையாய் யாரையும் அழைத்துச்

செல்லாதது தவறு,

முழுதாய் நம்பிக்கை வைத்தது தவறு,

மனம் விரும்பிய ஒருவரை தடைகள் பல

கடந்து மணக்க நினைத்தது தவறு,

பெண்மை தலை நிமிர்ந்தது தவறு,

சற்றே சிரித்து பேசிவிட்டால் தவறு,

தவறு! தவறு! தவறு!

பெண்மையை பயத்தோடும்

பரிதவிப்போடும் வலம் வர வைத்துவிட்ட

சமுதாயம் என்றேனும் மாறுமோ? இல்லை

அனைத்தும் பெண்மையின் தவறென

உரைக்கும் சமூகம் நாளை பெண்ணாய்

பிறப்பதும் தவறென உரைத்திடுமோ?

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# கவிதை - தவறு! - ப்ரியசகிVinoudayan 2020-02-13 15:22
Nice (y) :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிப்ரியசகி 2020-02-13 15:55
Thank you🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிAdharvJo 2020-02-13 14:36
:hatsoff: No comments you have nailed it really well ma'am :clap: :clap: :thnkx:

*Need to think over your finishing lines..... :sad: Indraya nilamaiye appadi than irukku :yes:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிப்ரியசகி 2020-02-13 15:55
Thanks for you comments🙂need to think and try to change
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிப்ரியசகி 2020-02-13 15:56
We should try our best🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிரவை 2020-02-13 14:03
மிகப் பொருத்தமான படம் சேர்த்துள்ள சில்சீ டீமுக்கு பாராட்டு!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிmaya000 2020-02-13 14:02
நல்ல நிதர்சனமான கருத்து தோழி..👏👏👌
இத்தனையும் தவறு என்று உரைப்பது யாரோவாக இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்..😟😟😒
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிப்ரியசகி 2020-02-13 15:54
கனவில் மட்டுமே இந்த சமூகம் தவறை தவறென உரைக்கும்! நன்றி தோழி! 🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிரவை 2020-02-13 12:30
Dear Priyasaki!
சவுக்கடி கொடுத்துள்ளீர்கள், சீரழிந்துவரும் சமூகத்துக்கு! தங்கள் கவிதையை துண்டு பிரசுரமாக வீட்டுக்கு வீடு விநியோகித்து, பெண்ணினத்தை தட்டி எழுப்புங்கள்! பாரதியார் தங்கள் உருவில் மறுபிறவி எடுத்துள்ளதாக நான் நம்புகிறேன்! கட்டுரையாகவும், கதையாகவும் இக் கருத்தை எழுதி பரப்புங்கள்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தவறு! - ப்ரியசகிப்ரியசகி 2020-02-13 15:52
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஐயா!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top