Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - நாகரிகம் - ப்ரியசகி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - நாகரிகம் - ப்ரியசகி

வசீகரிக்கும் கண்களில் மையெழுதி,

அலையென பாயும் கார்குழலில் பூச்சூடி,

செவிகளில் காதணிகள் கவி பாட,

செவ்விதழ்களில் இளநகை பொங்க,

கைவளைகள் கலகலக்க,

காற்சலங்கை மெலிதாய் ஒலிக்க,

பட்டுடுத்திய மங்கையின்

பொன் மஞ்சள் வதனம்

நாணத்தால் சிவக்க,

பூமித்தாயின் மனம் நோகாமல்

மெதுவாய் எட்டெடுத்து நடந்து,

அசைந்தாடும் முழுநிலவாய்

பெண்மை வாழ்ந்தது ஒரு காலத்தில்...

இன்றோ நாகரிகம் என்ற போர்வையில்

காப்பாற்ற யாருமின்றி சிக்கித்

தவித்துக் கொண்டிருக்கிறது, எது

சுதந்திரம் என அறியாமல்!!!

Pin It

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Add comment

Comments  
# கவிதை - நாகரிகம் - ப்ரியசகிVinoudayan 2020-03-27 16:04
Excellent sis :clap: superb lines(y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நாகரிகம் - ப்ரியசகிப்ரியசகி 2020-03-29 07:46
Thank you🙂🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நாகரிகம் - ப்ரியசகிரவை oஉ 2020-03-27 12:59
ப்ரியசகி மேம்! பெண்களுக்காக வாளேந்தி நிற்கும் தங்களுக்கு அவர்களிடம் வெளிப்படையாகப் பேசவும் முழு உரிமை உண்டு! தொடரட்டும் சீர்திருத்தம்! தங்கள் தலைமையில் வெற்றியை நோக்கி முன்னேறட்டும், பெண்ணினம்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நாகரிகம் - ப்ரியசகிப்ரியசகி 2020-03-27 14:14
தங்கள் கருத்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ஐயா🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நாகரிகம் - ப்ரியசகிAdharvJo 2020-03-27 11:57
wow wow beautiful and meaningful lines ma'am 👏👏👏👏👏 :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நாகரிகம் - ப்ரியசகிப்ரியசகி 2020-03-27 14:13
Thanks for your comments🙂
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top