கவிதை - காதல் கொண்டேன் - கார்த்திக் கவிஸ்ரீ
அடி பெண்னே!!!
அக்னியும் அனையுதடி உன் பார்வையிலே,
அப்படி என்ன சக்தி இருக்குது உன் கண்களிலே,
உன் நெற்றி பொட்டைப் பார்த்தாலே,
எனக்கு பித்துப்பிடிக்கிறதே,
கள்ளச்சிரிப்பாலே உன் மீது காதல் கொண்டேனே!!!
அடி பெண்னே!!!
அக்னியும் அனையுதடி உன் பார்வையிலே,
அப்படி என்ன சக்தி இருக்குது உன் கண்களிலே,
உன் நெற்றி பொட்டைப் பார்த்தாலே,
எனக்கு பித்துப்பிடிக்கிறதே,
கள்ளச்சிரிப்பாலே உன் மீது காதல் கொண்டேனே!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.