(Reading time: 1 minute)

கவிதை - பிரிவு - கார்த்திக் கவிஸ்ரீ

உடல்களுக்கிடையே

தொலைவை

அதிகரித்து,

மனங்களை

நெருக்கமாக்கும்

ஒரு பாலம் தான் பிரிவு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.