கவிதை - வெற்றி - கார்த்திக் கவிஸ்ரீ
வறுமை என்பது மிக வலிமையானதும் அல்ல,
துணிவு என்றுமே தோற்றதும் அல்ல,
உன் கடைசி மூச்சு உள்ள வரை,
முயற்சி எனும் காற்றை சுவாசித்தால்,
வெற்றி என்றும் உன் வீட்டுச் செல்லப்பிள்ளை.
வறுமை என்பது மிக வலிமையானதும் அல்ல,
துணிவு என்றுமே தோற்றதும் அல்ல,
உன் கடைசி மூச்சு உள்ள வரை,
முயற்சி எனும் காற்றை சுவாசித்தால்,
வெற்றி என்றும் உன் வீட்டுச் செல்லப்பிள்ளை.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.