கவிதை - என் காதல் - கோகுலப்ரியா
உன்னோடு நான் கொண்ட காதல்
தொலையவில்லை மீண்டும் தேடுவதற்கு
அது என் உயிர் மூச்சோடு கலந்திருக்கிறது
என் மூச்சுள்ளவரை தொடரும் நம் காதல்
மன்னிக்கவும் தொடரும் என் காதல்
உன்னோடு நான் கொண்ட காதல்
தொலையவில்லை மீண்டும் தேடுவதற்கு
அது என் உயிர் மூச்சோடு கலந்திருக்கிறது
என் மூச்சுள்ளவரை தொடரும் நம் காதல்
மன்னிக்கவும் தொடரும் என் காதல்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.