(Reading time: 1 minute)

சுக..... - சுபஸ்ரீ 

Baby

எலும்புகள் முறுக்க

நரம்புகள் பின்ன

மூச்சு முட்ட

தாயும் சேயும்

குருதியில் குளிக்க ……

 

கணவனோ சுகப்பிரசவம்

என்றான்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.