(Reading time: 1 minute)

அரிதாரம் - சுபஸ்ரீ 

Mask

பொறாமையுடனான நட்பு

நஞ்சு கலந்த காதல்

லஞ்சத்தில் சமூக சேவை

வரிக்காக தானம்

சொத்துக்காக சொந்தம்

பதவிக்காக பாசாங்கு…

 

இப்படி பல அரிதாரங்களை

முகத்திற்கு அல்ல

மனதிற்கு பூசி

மேடை ஏறாமல்

நடிக்கும் மனிதர்கள்

எத்தனை எத்தனை……

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.