(Reading time: 1 minute)

பென்சில் - சுபஸ்ரீ 

Pencil

 பென்சில்

சிரித்தது அழுதது

சிணுங்கியது மகிழ்ந்தது ….

 

ஊரையும் உலகத்தையும் சுற்றியது

பலரோடு பேசியது ….  

தான் உமிழ்ந்த ஓவியங்களின் மூலம்.

எத்தனை எத்தனை……

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.