(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

பெற்று அவன் அவன் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றி போனால். என் ஆசைய விட உங்கள் ஆசைகாக தான் என்று ட்ரெய்னிங்கிளும் ரேங்க் பெற்றதும் அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகா மூன்றாம் வருடம் படித்த அதே கல்லூரியில் தன் தங்கை பௌவ்வை சேர்த்து விட்டான். இவன் சொல்லாமலே இந்த ராட்சசிகள் கூட்டு சேர்ந்து கல்லூரியில் பல அட்டகாசங்களை நிகழ்த்தி இருக்கிறதுகள். போவ் லக்கஸுடன் அந்த கேங்கின் மூன்றாம் தலை மேகி அக்கா.

பௌவ்வின் திருமண பேட்சி நடந்த அன்று மகா அக்கேடமிக் ட்ரைனிங்கில் இருந்ததால் அவளிடம் வந்ததும் சந்தோஷமாக சொல்ல நினைத்த கதை அனைத்தும் தலை கீழாக மாறிவிட்டது அடுத்த மாதமே அவள் செய்த சூசைட் முயர்ச்சி. தன்னவனிடம் இருந்து 6 மாதமாய் எந்த செய்தியும் இல்லை. தான் அழைத்தாளும் அவன் ஏர்பது இல்லை. ஆம் அவள் கோலை அட்சீவ் செய்து விட்டதால் அவளே அவனை அழைத்தாள். தான் முதல் முதலாக அவனிடம் தாமே அழைத்து பேச போகிறோம் என்று ஆசையாக அழைத்தால் அவன் அதை ஏர்க மருத்தான். வீட்டில் விசாரித்தும் ஒன்றும் விளங்கவில்லை நேராக அவனைப் பார்த்து பேச அமேரிக்கா வரை சென்றால் பெரிய பார்ட்டி (மன்னாங்கட்டி பார்டி) ஒன்றைக் கொடுத்து என்னால் உன்னை மட்டும்மல்ல இப்போது யாரையும் மணக்க முடியாது. தயவுசெய்து உன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள் என்றான்.

அவன் தான் அறிந்த பரமன் அல்ல, ஆள்ளே ரோம்பவும் வாடி, இலைத்து, தாடியுடன் பார்கவே ஒரு மாதிரி தெரிந்தான். அமைதியாக அவன் அருகில் சென்றவள் அவனை இருக்கமாக அனைத்துக் கொண்டு எல்லாம் சரி ஆகிடும் பா... நம்ப விஷையத்தை பிரகு பார்த்து கொல்வோம் என்று சொன்னது தான் ஒரு மணி நேரம் அவள் மடியிலேயே தலைவைத்து அழுதவன் பின் அவளுக்கும் தனக்கும் சேர்த்து டிக்கட்டைப் போட்டு அவளை பத்திரமாக இந்தியாவரை கொண்டு வந்து விட்டு சென்றான் அதோடு இப்போது தான்... அதுவும் திடீரென்று வந்து தன் கையில் இருந்த ஸ்பூனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் என்ன செய்வான். "ப்ரியா மகா லக்ஷ்மி " பௌவ்வின் பட்டாளத்தி இவளின் முதன்மை அதிகம்.

அண்ணீ என்று முதல் முதலில் அழைகின்றாள் மகாவின் உயிர் தோழி. பௌவ்வை அத்த காலேஜ்ஜில் சேர்க்க அவன் போராடியதை விட தங்கையையும் தன்னவளும் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தில் தங்கையின் செயலைக் கண்டு ரசித்தாளும் மகாவின் பாற் பார்க்காமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டு போனான். மகாவை சாதாரனமாக கூட அவன் நெருங்காததர்க்கு காரனம், அருகில் சென்றால் ஆவது எதர்க்கும் பொருப்பேர்க முடியாது என்பதால் தான். லக்ஸ் , ரன்ஜித் , சோம்நாத் வேறு சேர்ந்துக் கொண்டாள் ஒரே கலாட்டாக்கள் தான். மகா

பௌவ்விர்காகவே அதே கல்லூரியில் மாஸ்டர்ஸ் சேர்ந்து விட கூட்டணி கலையாமல் கலக்கியது.

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று அவன் இருக்க தங்கைக்கும் தெரிய வந்தது லக்ஸ் மூலம். ஆனால் அண்ணனே சொல்லட்டும் என்று இருந்தவள் இப்போது சரியாக மாட்டி வைத்து விட்டாள்.

ஏய் ப்ரீ... என்ன பா... நீ வெட்கம் கிட்கம் பட்டு நம்ம வரளாற்றில் பங்கம் விளைவிக்காதே என்று மகிழ்ச்சியுடன் சொன்னது நிவி.

பேத்தியை பேதி ஆக்கியதற்கு சாரி பா.... நான் எழுத்திலும் கவனம் செல்லுத்துகிறேன் இனி. மிகவும் நன்றி தோழி... தொடர்ந்து கதையை படியுங்கள்... உங்கள் அன்பிற்கும் நன்றி தோழா... தோழீஸ்ஸ்ஸ்...

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 20

Episode # 22

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.