(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

பாஸ் ஆனது முதல் அந்த கேஸ்காக தானா ட்ரெயின் செய்து இருக்காங்க. வெலிநாட்டில் ஒலிந்து இருக்கும் சில கயவர்களையும் கூண்டோட அழித்து விட்டார். இனி அவர் ஐடென்டிட்டி எக்ஸ்போஸ் செய்வாங்கனு சொன்னார். இன்னைக்கு கவர்மெண்ட் அனௌன்ஸ் செய்துட்டாங்க.

எக்ஸ்ட்ரா போனஸ் குட் நியூஸ் என்னனா இனி கொஞ்ச வருஷம் இதே ஊர் தான்.  அப்படியே பேனாலும் வெளிநாடு போக தேவையிருக்காது.

இந்த விஷயம் எல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும் ? அப்பாவிடம் ஏதோ சிலது சொல்லி இருக்கேன். மித்ருஞ் நம்ப கூட ஹாஸ்பிட்டல்ல இருந்து பாத்துக்கிட்டதால அவனுக்கு மட்டும் தான் தெரியும். ஒரு வேலை அவன் சொல்லி இருப்பானோ?

அவனே தான் சொல்லி இருப்பான் என்ற எண்ணத்தில் அமைதியானவன். அனைவரிடமும் பொருமையாக விலக்கிவிட்டு ஒரு வழியாக அறைக்கு வந்தான் அங்கு அவன் மனைவீ அமைதியாக தூங்கிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் மாத்திரை சாப்பிட்டதர்க்கு அடையாலமாக ஒரு அட்டை மாத்திரையில் ஒன்று போட்டுவிட்டு மற்றதுடன் பாதி அருந்திய தண்நீர் டம்ளரும் இருந்தது.

அமைதியாக அவன் பார்த்துக் கொண்டு இருக்க அங்கே வந்த நிவி... அத்தான் என்று அழைத்தாள்.

என்னம்மா?

அக்காவை அடித்தீர்களா?

என் அப்பாலை டேய் கமலானு கூப்பிட்டா நிவி ஏதோ வேகத்தில் அடித்துவிட்டேன். அப்பா வர்புருத்தியதால் தான் அப்படி அழைத்தால் என்பது தெரியாமல் அடித்துவிட்டேன் என்று வருத்ததுடன் கூர..

ஆதி அப்பா அக்கா முகத்தை கவணித்துவிட்டு வருத்தப்பட்டார் மாமா ஆனால் அடுத்த தடவை அவமேல கை வைக்ரதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு பார்க்காமல் செய்யாதீங்க. எங்க வீட்டில் எங்க ரெண்டு பரையும் யாரும் அடித்தது என்ன சின்ன முக்ம் கூட சுருக்கியது இல்லை. என் அக்கா எங்க வீட்டு தேவதை. அவள் மீது இப்படி கை வைக்க யோசிக்க கூட கூடாது அத்தான். அவ கேக்லனாலும் நான் கேட்பேன் என்று அவள் முகத்தை பார்த்து அழுதேவிட்டாள் நிவி.

நான் செய்தது தப்பு தான் டா நிவி ப்ளீஸ் சாரி டா...

இதை அவங்க கிட்ட கேளுங்கள் சாபிடாமல் கூட தூங்கிவிடடாள் என்று வருந்திவிட்டு போயவிட்டாள். போவதர்க்கு முன் அவள் பக்கத்தில் ஒரு பெரிய டைரிமில் சில்கை

6 comments

  • [quote name=&quot;Vinoudayan&quot;]Super epi sis :clap: Thanks for long update :thnkx: Eagerly waiting for next epi (y)[/quote]<br />Thank u bro
  • [quote name=&quot;தீபக்&quot;]wow nice episode sis :clap: . Really interesting to read and romance between them and all super. Nicely taking the story. Eagerly waiting for next episode. :thnkx: for this long episode. :GL: for next one.[/quote]<br />Thanks bro thodarnthu ungal aatharavi thaarungal
  • [quote name=&quot;madhumathi9&quot;]:clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :thnkx: 4 more pages :-) (y) :clap:[/quote]<br />Rombo thanks sis
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :thnkx: 4 more pages :-) (y) :clap:
  • wow nice episode sis :clap: . Really interesting to read and romance between them and all super. Nicely taking the story. Eagerly waiting for next episode. :thnkx: for this long episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.