ஆஜானுபாகுவா ஒரு ஆல் 7 அடி இருப்பான் போல், ஒரே கையில் 5 பேரை அடிப்பான் போல் இருந்தவன் பம்பியபடி உள்ளே நுழைந்தான்.
அவள் எவ்வளவு தோழமையுடன் நடத்துகிறாளோ அதே சமயம் தவரு செய்தவர்களை லேசில் விடுபவளும் இல்லை. இந்த முறை மேனுபேக்ஷன் ஸ்டாப் செய்ததற்கு இவன் காரணம் இல்லை என்றாலும் நிலமையை அவள் சரி செய்து விட்டாலும் கண்டிப்பாக தடுத்திரக்க வேண்டிய விஷயமா ஆகிற்றே...
கொஞ்ச நேரத்திர்கு முன் கூட பௌவ்வை சமாலிக்க உதவச்சொல்லி காமூ விடம் மண்றாடினானே... இதோ மாட்டிக் கொண்டான். உள்ளே நுழைந்து 6 நிமிடம் தான் இருக்குமா? இவங்க ஒரு வார்தை கூட இன்னும் பேசல ஆனால் என் நெஞ்சி இப்பவே ரொம்ப நேரம் நிர்பது போலவும் நெஞ்சி வெலியே விழுந்து துடிக்கும் போல தோண்றியது.
அமைதியாக அவன் கொடுத்த பைலை பார்த்தவள் நீங்க என்னிடம் தரிய படுத்தி இருக்கனுமோ மாணிக்கம்?
எஸ் மேடம் பட் அந்த டைம்ல ஒன்னுமே பூரியல மேடம் ப்லீஸ் இன்னொரு சான்ஸ் கொடுங்க மேடம் என்றார் பொருமையாக.
சரி மாணிக்கம் அடுத்து ஒரு வாட்டி என்ன செய்றதுனு தெரிலனா ப்லிஸ் எனக்கு போன் செய்துடுங்க என்றவள். மீடிங் ரெடியானு.செக் செய்துட்டு இன்பார்ம் செய்ங்க பாய் என்று அனப்பி விட்டாள்.
உடனே வெலியே வந்தவன் அதுவரை விடாமல் பிடித்திருந்த மூட்சை வெலியிட்டான்.
மீடிங் ரெடி.
நேராக மீட்டிங் அறையில் நுழைந்தவள் அனைவர் பேசியதையும் பொருமையாக கேட்டுவிட்டு நான் உங்களுக்கு தர லாஸ்ட் சான்ஸ்
> மிஷின் எப்படி சரியா அந்த ஆர்டர் போயிட்டு இருக்கப்ப ரிப்பேர் ஆச்சி?
> பேக்கப் பார்ட்ஸ் ரூம் எப்படி பையர் ஆகும் சரியா அதே டைம்?
> சரி எல்லாரும் சொல்வது மாதி நேரம் தான் காரணனு ஏதுக்க முயர்சி செய்தாலும் சரியா அந்த டைம் சகிப் வண்ஷி எப்படி அந்த ஆர்டரை ரீ கண்சில் செய்ய பேபர் சப்மிட் செய்ய முடியும். நான் இந்த விஷயம் வெலியே தெரிவதர்க்கு முன்னமே எல்லாத்தையும் சரி செய்துட்டேன் என்று தானே நினைத்தேன்.
>வெலியே உள்ளவர்கள் மூலம் தான் தெரிந்து இருக்கவேண்டும் என்றால் அன்று வேலை செய்த அனைவரையும் சிப்ட் கண்டினியூ செய்ய வைத்தோமே.... அதையும் மீரி 2 மணிநேரத்தில் எப்படி சுகிப் நம்ப பார்டியை நெருங்க முடியும்.
அவள் பேச ஆறம்பித்ததுமே அனைவரும் அச்சம் வந்துவிட... தவரு செய்த