(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

எனக்காவது என் அப்பா மூலமா ரொம்பலே பழக்கப்பட்ட பில்டு அதுலயும் நான் ஸ்டெடியாக 5 வருடம் தேவைப்பட்டது ஆனால் இவள் இரட்சசி தான் எதையும்மே யோசிக்காம ஜெய்துடுவாள் என்றான். அவன் வார்த்தையில் கொஞ்சம் கூட வன்மம் இல்லை. பொறாமைகொஞ்சம் கோவம் கொஞ்சம் மடுடும்தான்.

உங்க கிட்ட சொல்ல என்ன ஜீ... இவ என்ன தோர்கடித்தது மட்டும் இல்ல நிறாகரித்தது மட்டும் இல்ல எந்த பெண்னும் இவளைவி அழகியா தெரிய மாடேன் என்கிறது. இவளிடம் என்னவோ இருகிறது. என் அப்பா இப்ப அவ சொன்னா என்னை அடிக்க கூட தயங்க மாட்டார் என்றான்.

(இவ ஏன் இவ்ளோ அழகா இருந்து தொலைராளோ என்று மனதில் புலம்பினான்.)

போனில் பேசியபடி இருந்தவள் என்ன என்பதுபோல் ஈஷ்வரை கேட்க மயங்கவது இவன் முறையானது.

அண்ணா நீங்ளே சமைத்து கொண்டு வாங்க அவளை மட்டும் சமைக்க செய்யாதீர்கள் என்று கூரி வைத்து விட்டு. இன்னும் சரியா 30 நிமிடத்தில் இங்கே இருப்பார்கள் என்றவள்.

கங்காதரிடம் பேசியபடி இருந்தவள் கதவு தட்டும் ஓசை கேட்டு உள்ளே அனுமதிக்க. உள்ளே நுழைந்தது அந்த மேனேஜரும் சூப்பர்வைசரும். இவர்களை பார்ததும் சுகிப் வாயை முடிக்கொண்டான். இன்னைக்கு எனக்கு அடி கண்டிபா கிடை்கும் பாலவே என்று ஈஷ்வரிடம் முனுமுனுத்தான்.

மட மட என்று உள்ளே நுழைந்தவர்கள் பௌவ் மேஜை முன் மண்டி இட்டு மண்னிப்பு கேட்க அங்கிருந்த அனைவரும் வேறு பௌவ்வை பா்த்தனர் முக்கியமாக ஈஷ்வர்.

உங்க கூட வேலை செய்ரங்க உயிர்ரை கூட பெரயதாக நினைக்காமல் மஷின்னில் கரண்டை மாத்தி விட்டு இருக்கிங்க. நீங்க ரூமையே கொலுத்தி விட்டு இரக்கீங்க. காசு அது போனா சம்பதித்துப்பேன் ஆனால் மனித உயிர். என்னை நம்பி என்னிடம் வேலைப்பார்பவர்களின் விரல் நுனி நகத்திர்குகூட நான் தான் பொருப்பு இன்னொரு முறை இதைப்போல் என்னிடம் குருக்கு வழியில் சண்டை போட யோசனை வந்தால் கூட வெட்டி பொதைத்து விடுவேன் என்றாள் ஆக்ரோஷமாக.

சுகிப் அறண்டு விட்டான். இரண்டு வேலையா்களும் எந்த கேசும் இல்லாமல் போலீசிடம் லெட்டர் எழுதித் தந்து விட்டு கிலம்பி விட... போலிஸ் அதிகாரி பௌவ்விடம் இவங்கலாம் அம்பு மட்டும் தான் மேடம் எய்தவனை தான் முதலில் பிடித்து.அடித்து உரிக்கவேண்டும் என்று சொல்ல. நான பார்துக்றேன் சார் லெட்டர் பைல் பன்னுங்க நான் என் லாயர்ரை விட்டு பேசச் சொல்கிறேன் என்று அனப்பி வைத்தாள்.

6 comments

• Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
• சகோதரி கண்ணம்மா அவர்களே!!!

33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம்.

உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
• :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
• Hi mam,
Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..
Please take care..

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.