(Reading time: 5 - 9 minutes)

"எந்த இடத்துக்கு டி கூட்டிடு வந்து இருக்கீங்க?" ப்ரியா கேட்க இன்னும் "கொஞ்ச நேரம் தான் செல்லம் நீயே தெரிஞ்சிப்ப" என்ற காவியா அவளின் கையை பிடித்தபடியே நடந்துக்கொண்டிருந்தாள். 

 

"அண்ணா எல்லாம் ரெடியா இப்போ ஒபென் பண்ணவா" என்று சந்தியாவின் அண்ணனிடம் கேட்ட படியே ப்ரியாவின் கண் கட்டை அவிழ்த்தாள் காவியா. 

 

கட்டை அவிழ்த்ததும் விளக்கொளியில் ப்ரியாவின் கண்கள் கூச வெகு சிரமப்பட்டு கண் திறந்தவள் மூச்சு விடவும் மறந்து போனாள். 

 

"கிருஷ்ணா ட்ரஸ்ட்" அவளின் பெயரில் தொடங்கப்பட்ட எச்ஐவி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் அது. 

 

அவளது கனவு நனவாய் அவளை கைநீட்டி வரவேற்றது.

 

 

 

(மகிழ்ந்திரு)

 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.