(Reading time: 9 - 18 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

எப்போதும். அவளோ ஆண்டவா இவர் ஏன் இப்படிலாம் பேசி மணிஷியை படுத்துகிறார். ஈஷூபா ப்லீஸ் என்பாள் வருத்தம் அப்பிய குரலில் அவன் முழுதாக குணம் ஆவது தான் இப்போது முக்கியம். அவளும் ஆசை கணவுகள்ளுடன் தானே இருந்தாள். "அவனுடன் தன் வாழ்கை  " இது மட்டுமே அவளுக்கு அப்போதைய ஊந்தூ சக்தி. 

   

அவளையும் மீரி அவள் முகம் குங்குமமாய் சிவப்பதை பார்த்து சத்தமாக சிரிப்பான். சாரி டா நாம்ப நம்ப வாழ்கையை சந்தோஷமா வாழ்வோம்டா உன் புருஷனுக்கு இந்த காயம் ட்ரீட்மெண்ட்லாம் சும்மா தூசி என்பான் கண்னடித்து அதர்குல் இயல்பு நிலையை அடைந்தவளோ அது சரி என்பாள் பொய்யான கிண்டல்லுடன் ஆனால் என் புருஷனா என்ன சும்மா வா என்ற கெத்தூ இருக்கும்.

   

மனதினுல் அனைத்து நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஓட மடிந்து சரிந்து அழுதாள். அம்மா.... என்னால முடியல என்று அருள்மொழியை கட்டிக்கொண்டு . அவள் கதரி அழுவதை பர்த்து சங்கர், காமாட்சி , ஏன் டாக்டர்  அருள் பிரச்த் கண்கள் கூட கலங்கி விட....

   

மொதோ எழும்பு என்று அருள் மொழி அதட்டினார். அவர் சுத்தமா கியூர் ஆகிட்டார் டா... அவர் பல்ஸ் எல்லாம் ஏடாகோடமா இருந்தது எனக்கும் குழப்பமா தான் இருந்தது ஆனால் அவர் பல்ஸ் நார்மல் ஆகியாச்சி உன் புருஷன் என்ன சொல்றார்னு காதை கிட்ட வைத்து கேல்.

   

ஆம் அவன் சொல்வது ஐ லவ் ய டி பொண்டாட்டி என்ற வார்தையை தான். இதை கேட்டவளின் இதழில் மகிழ்சியும் முகம் எங்கும் வெட்கமும் தான். யாருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும் பௌவ் சிரித்ததே போதும் என்பதாய் நிம்மதி அடைய . அருள் மொழியோ அத்தோடு நிக்காமல் காமாட்சியிடம் அங்கு சாப்பிட உணவெல்லாம் இருப்பதை உருதிப்படுத்திவிட்டு. பேக்டரியை விட்டு சற்று தல்லி இருந்த பங்ளா தானே அது அந்த பங்களா முழுவதையும் ஆட்கள் இல்லாமல் காலீசெய்யுங்கள் என்றார். இரண்டு நாட்களுக்கு பௌவ் ஈஷ்வர் இங்கேயே தங்கப்போவதாக வீட்டில் தகவள் சொல்ல சொல்லி சங்கரை அனப்பினார்.

   

கல்யாணம் செய்து இவ்ளோ வருஷம் ஆயிட்டு இனி வெய்ட் செய்ய மாட்டோம் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.