(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 36 - கண்ணம்மா

 

அடியேய் ஒழுங்க நான் மேடை ஏருவதர்க்கு முன் வந்து என் கண்னு முன்னாடி நில்லு. இல்ல அப்பரம் பார் உனக்கும் எனக்கும் இருக்க எல்லா அக்கொண்ஸ்சும் சஸ்பன்ஸ் அக்கொண்ட் என்டரி போட்டுக் ஃக்லோஸ் செய்துடுவேன். பௌவ்வின் தோழி வர்ஷா

   

ஏன் டி நீ எல்லாம் அக்கொண்ட்ஸ் படிக்கலனு யார் டி அடித்தாங்க.   என்று கலாடாவாக ஆறம்பித்து சுவிட்டி நீ என் செல்லம்ல என்ன புருஞ்சிப்பியாம்.  இந்த லக்ஸ் எரும அப்பாவுக்கு எமர்ஜென்சினு கடேசி நேரத்துல வந்து நின்னா டி. நான் அவ கூட போய் அப்பாவ பாத்துட்டு ஒடனே ரிட்டர்ன் ஆகிடேன்டா ஊர் உள்ள வரும்போது சேஞ் செய்துக்க கூட வச்சிருக்கன். கண்டிப்பா லேட் ஆகும் டி என் கண்மணியே.... நீ என் சமத்து பெண்ணா இருதியாணா நான் உனக்கு பிடித்த கிப்ட் தருவேன். - பௌவ்.

   

போடி இவளே.... உன் கிப்ட் உனக்கு முன்னமே என் கிட்ட வந்துடுச்சி. கல்யாணம் முடிந்த கையோட 20 டேஸ் டிரிப். எல்லாம் எனக்கு பிடித்த நாடு அன்ட் நான் போகனும்னு ஆசைப்பட்ட லொக்கேஷன்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா தான் இருந்தது. ராகுல் கிட்ட உங்க இரண்டுபேரையும் காமிக்கனும், அவருக்கு அக்காள் தங்கைனு யாரும் இல்லனு சொல்லி பீல் பன்னுவார் போல நம்ப மிர்து, ரஞ்சி, சுஷாலாம் பார்தே பூரித்துட்டாங்க டி. அவங்க மட்டும் இல்லாம நம்ப கேங் கூட நல்லா மிங்கில் ஆகிடார் எல்லாரும் உன்னையும் அந்த லக்ஸ் எறுமையையும் பற்றி பேசி பேசி இப்ப அவர் தான் டி எனக்கு மெசேஜ் மேல மெசேஜ் போட்டு உங்கள கேட்டு டார்சர் செய்றார் தெரியுமா என்றாள் ஆற்றாமையுடன். 

   

உன் பக்கத்தில் என் ரமணி செல்லம் இருக்காளா? -பௌவ்.

   

அக்கா எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க ?  லக்ஸ் அக்கா அப்பாவுக்கு இப்ப பரவாலயா ? செல்ப் ட்ரைவ்ல வரீங்களா ? நான் இப்ப என்ன செய்யனும்  ?

   

அட என் செல்லம் நான் வர 2 ஹார் ஆவது ஆகும் டா, அப்ப கண்டீஷன் ஸ்டேபில் தான், நான் தான் ட்ரைவ் செய்ரேன்,  இப்ப நீ உன் அத்தான் வருன் இருக்காரே அவர் நம்பர் எனக்கு அனப்பனும் அன்ட்  அந்த வர்ஷா பிசாசுக்கு என் சார்பா ஒரு டைட் ஹக் கொடு நான் நேர்ல வந்து உங்க எல்லருக்கும் பதில் சொல்ரேன் என்று போனை வைத்து விட்டாள் ஒரு முத்தத்துடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.