Page 4 of 18
சரி மா,சரிசரி
.........
ஆமாம்மா நமக்கு நம்ம பெண் சந்தோஷம் தான் முக்கியம்
.......
அட அட அப்படி இல்லமா மாப்பிள்ளை தங்கமானவர்
.....
நம்ப சம்மந்தி ரொம்பவே நல்ல மாதிரி மா... எனக்கு தங்கை இல்லனு ஏங்கினதுக்கு நம்ப எல்ல தாயி கொடுத்த தங்கச்சி மா....
......
ஊர் மக்கள் வேலை செய்ர எடத்துல எலாம் எனக்கும் நல்ல பதில் தான் கிடைத்ததுமா...
.......
அவன் ஏதோ போராமைல சண்டை வாங்க பார்த்தான் மா
.......
இல்ல மா இருந்துட்டு போரான் , எனக்கும் ஒரு வழில தம்பி மொரை ஆகுரான் கெடக்கட்டும்.
.....