(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

   

தயவுப் பண்னி உன் மூஞ்சை மாத்து சகிக்கல...

   

போட எறும ... என்று திட்டியவன் நீ பத்திரமா இருடா... இந்தா இதயும் வைத்துக்க என்று துப்பாக்கி ஒன்றை கையில் தினித்தான் வருண்

   

டேய் என் ப்ரிஸ்சடல் என்னிடம் தான் வைத்திருக்கேன். 

   

டேய் இது கல்யாண வீடு, மனவரை போயிட்டா இத வச்சிக்க முடியாது யார்னா பார்துட்டா வம்பு. அதுமட்டும் இல்ல ஒரு வாணர சேனையே இங்க இருக்கு. எங்க வைக்கவும் பயமா இருக்கு. நான் லீவ் முடிஞ்சி வாங்கிக்குறேன்.

   

( கொடுத்தவனுக்கு தெரியுமோ இல்லையோ கொடுக்க வைத்த ஈஷ்வரனுக்கு தெரியும் இந்த துப்பாக்கியால் தான் இவன் பிழைக்க வழி செய்ய முடியும் என). 

   

டேஷ் போடில் வைக்க சென்ற நண்பனை தடுத்தவன், டேய் மச்சான் இத சாக்ஸ்ல வச்சிக்க என்னோடது மட்டு மிஸ்சாயிடவே கூடாது. அப்படி ஆகிட்ட அந்த மனிஷன் இந்தவாட்டி ரூம் போட்டு அட்வைஸ் செய்வார் என்று தன் மேல் அதிகாரியை கலாய்தபடி வழி அனுப்பி வைத்தான் நண்பனை.

   

காரை கிலப்பியவன் சிந்தனையில் மட்டும் அவன் சொன்ன வாலு பெண்னின் நியாபகம். தன் எண்னத்தை நினைத்து தனக்கே ஆச்சரியமாய் தான் இருந்தது. 

   

அட இந்த வருண் கொஞ்சம் அதிகமா தான் அலக்கரான். இருந்தாளும் அவ ரொம்ப க்யூட் மாதிரி ஏன் எனக்கு தோனுது. சரி நேரில் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

   

 ஒரு 1 மணி நேரத்தில் கிலை ரோடு வழியாக இவன் மதுரம்பாடு ஊரின் பாதையை அடைய இவன் பின்னே ஒரு காரில் இருந்து இவைனை நோகி சுட ஆறம்பித்தனர்.

   

ஓஓஓஓஓ இது தான் உங்க ப்லானா டா என்று நினைத்தவன் தன் துப்பாகியை எடுத்து குரி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.