(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

வைக்க அவன் தோலில் பட்ட குண்டின் வலியால் கையை உயர்த் மிகவும் கடிணமாக இருந்தது. இருந்தும் ஒருவனை நெற்றிப் பொடிலும் ஒருவனை நெஞ்சிலும் சுட்டு அந்த இடத்தலேயே சாய்த்தான். இருட்டாகவும் மரங்கல்  நிறைந்த ஆள் அறவம் இல்லாத இடத்தி அடிப்பட்ட கைகளுடன் இவன் போராட அவன் காரை இவர்களின் கார் மோத கொஞ்சம் பலமாக தலையிலும் இடித்து இரத்தம் வர ஆறம்பித்தது.

   

இடித்ததில் இவன் வண்டியை ஒருவாரு பல்லத்தில் விழாமல் திருப்பி நிருத்திவிட்டான். கையில் இருந்த துப்பாக்கி சென்ற இடம் தெரியவில்லை. அந்த வண்டியில் 4 தடியன்களும் இரண்டு சக்கர வண்டியில் வந்த ஒருவன் இரந்ததால் ஒருவன் மட்டு இருந்தான்.

   

கண் இருட்டிக் கொண்டு வந்தது. இவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் முன் வெலிநாட்டு வண்டிப்போல் இருந்த ஒரு கார் பயங்கர வேகமாக இவனை இடித்த வண்டியை இடித்து அந்த இரண்டு சக்கரம் வண்டி மற்றும் அதன் ஓட்டுனர் இரண்டையும் சேர்த்து நசுக்கி அதன் மீது ஏரி இரங்கியது. அதன் வாட்டத்தி அசால்டாக ரிவர்ஸ் எடுத்து அந்த காரின் கதைவை திரக்க முடியாதபடி இடித்து   நசுக்கியது.

   

சிங்ரிஷ்க்கு ஹாலிவுட் படத்தில் வரும் காட்சி தான் நினைவுக்கு வந்தது. ஒரு வேல கணவா என்று அவன் யோசிக்க அதே வேகத்தில் அந்த வண்டி இவன் வண்டி முன் அறன் போல் மறைத்து நின்றது கிரிச்சிட்டு. ரேஸ் ஓட்ரவனா இருப்பானா?

   

அவன் கனவிலும் நினைக்கமுடியாததாய் அந்த வெளிநாட்டு வண்டியில் இருந்து இறங்கியது ஒருப் பெண். இல்ல இல்ல இது நம்ப வீட்டு கேலண்டர்ல லாம் இருப்பாங்லே அவங்க பேர் இன்னா.... ஹாாாான் எஸ் நியாபகம் வந்துட்டு மகாலக்ஷ்மி. யார் இவ என்று இவன் அவளயே கண் கொட்டாமல் பார்க்க.

   

ஜீ.... அப் டீக் ஹூ னா என்றாள்.

   

இன்னா கேட்கறா?

   

சார் ஆர் யூ ஆல் ரைட்?

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.