(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அவள் பால் வெள்ளை மும் ரத்த நிறமாக மாறி இருந்ததே. கல்யாணப் பெண் போல் கிலம்பி சந்தோஷமா போனவங்க எப்படி இதை தாங்குவாங்க என்று அவளும் கண் கலங்கினாள். 

   

உங்க அஸ்பன்ட் பேர் சொலுங்க அக்கா

   

ஈஷ்வர்

   

உங்க பேர் 

   

ஈஷ்வரி

   

அட இறைவா இவங்க இரண்டு பேர்க்கும் எல்லாமே பொருத்தமா இருக்குனு  நினைத்தோம்.. இரண்டு பேரும் பார்க அவ்லோ அழகா இவங்க ஜோடிக்கு இனை இவங்க தான்றா மாதிரி. 

   

இவங்களுக்காக அவர் உயிர கூட பெரிசா நினைக்காமல் அவங்களை சேவ் செய்து இருக்கார்... இவங்களும் லேசுபட்டவங்க இல்ல எதுக்காகவும் தாமதிக்காமல் முதல் உதவி செய்து அவரை மருதுவமனையில் சேர்க்கும் வரை அழுத்தத்தோடு இருந்தாங்க. இப்ப இவங்க அழரத பார்த்தா பாறை கூர கரைந்து போயிடும். 

   

இவங்க பேர் தெரிந்ததும் தான் புரியுது இவங்க இரண்டு பேரும் ஒருத்தருக்காக மற்றவர் பிறந்து இருக்காங்க.

   

வீட்டு அட்ரஸ்

   

#######

   

போன் நம்பர்

   

#####

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.