(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

 சார் ப்ளட் ஏர்கணவே எங்க கிட்ட ஸ்டாக் இருந்தது ரொம்ப பெரிய ப்லஸ் அக்கா ... சோ சார் இப்ப ட்ரீட்மெண்ட்க்கு ஒத்து உழைத்தால் போதும் அக்கா நீங்க பயபடாதீங்க  என்று தேற்றினாள்.

   

அங்கே அவசரமாக அடுத்த ஆப்ரேஷன் தேட்டரில் இருந்து ஓடி வந்த நர்ஸ் ராஜி பி பாசிடிவ் ரத்தம் எங்கனா இருக்கானு சீக்றம் செக் செய் பா என்று ஓடி வந்தாள்

   

கவி என்னப்பா இப்ப தான் அந்த ப்ளட் அக்கா வோட அஸ்பன்ட்கு வாங்கினேன் ப்பா அது தான் லாஸ்ட் நீங்க லக்கினு சொன்னாங்க என்னப்பா செய்ரது அந்த குழந்தை எவ்ளோ நேரம் தாங்கிக்க முடியும் மணி நைட் 1.50 ஆகுது என்று பதட்ட பட

   

ராஜி என்று அழைத்தது ஒரு குரல்

   

ஆம் அழைத்தது அவள் தான் வீங்கிய முகத்தை அழுந்தி துடத்துவிட்டு இதை பிடி என்று அவள் கழுத்தில் கையில் இருந்த அதிக படி நகையை கழட்டிக் கொடுத்தவள், எனக்கும் அதே க்ரூப் தான். நான் கவி சிஸ் ஓட போரேன் நீ தயவுப் பன்னி இங்கயே அவர் கிட்ட நில்லு. இந்தா இது என் கார்ட் இதோட நம்பர் என்று ஒரு பேபரில் எழுதி அவளிடம் தந்துவிட்டு ஏதும் மருந்து வேண்டுமானால் உடனே வாங்கிக் கொடு ப்ளீஸ் என்றவள் மட மட என்று கவியுடன் பக்கத்து அறையினுல் சென்றாள்

   

அறை மணி நேரத்தில் ரத்தத்தை கெடுத்துவிட்டு அவள் அமர்ந்து இருந்த சேரிலேயே வந்து அமர்ந்தாள்.

   

அக்க இதை குடியுங்கள் என்று ராஜீ கொடுத்த பழ சாரை மருத்தவள் . அவன் இருக்கும் அறையை பார்த்தவாரே அமர்ந்துக்கொண்டாள். 

   

3 மணி நேர சிகிச்சைக்கு பலனாக அவன் உடல் ஒத்துழைக்க ஆறம்பித்தது. கை கால் இரண்டிர்க்கும் சிகிச்சை அலித்து விட்டனர் தலையில் ஏதோ ரத்த கசிவு இருக்க அதை சரி செய்ய தான் அவ்வளவு பாடு படடனர். விடியர் காலை 4.38 மணி அலவில் மருதுவர்கள் வெலியே வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.