(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

காலை 5 மணி அலவில் தான் வாட்பாய் மாணிக்கம்மிடம் இருந்து சாவியை வாங்கி அசால்டாக ரிவர்ஸ் எடுத்து ஒரு சுழல் சழண்று அந்த வண்டியை சரியா பார்க் செய்தாள்.

   

சூப்பர் மா தங்கச்சி என்றார் மாணிக்கம். அந்த வெளிநாட்டு காரை எப்படி ஓட்டுவது என்று அவருக்கு தெரியவில்லை. அவள் இருந்த நிலையில் அவளை எதுவும் கேட்க மனம் வரவில்லை. கண்டிப்ப இந்த பில்லர உடைத்து தானா வெலியே எடுப்பார்கள் என்று நினைத்திருந்தானே...

   

அவளோ அசால்டா இருந்த இடத்திலேயே வட்டம் போட்டாளே..!!!

   

ஈஷ்வர் அருகில் ஒரு சேரைப் போட்டு அமர்ந்துக் கொண்டாள். உள்ளே நுழைந்த கவி அவள் கையில் ஒரு பழ சாரை கொடுக்க குடிக்கவில்லை அவள். சாரி டா கவி எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு என்றாள்

   

ராஜி என்ன டி சாய்ந்தரம் தானே டூட்டி இப்ப இங்க என்ன செய்ர. எனக்கும்மே தெரியல அக்கா தனியா இருப்பாங்களேனு வந்துட்டேன்.

   

அப்ப சரி டி நீ அக்கா கூட இங்க இரு நான் பக்கத்துல இருக்க பாப்பாவை செக் செய்துட்டு வரேன் என்றாள்.

   

அவள் கேட்ட அனைத்தையும் வாங்கி வந்து இருந்தாள் அந்த உடன் பிறவா தங்கை.

   

பௌவ் கையில் ஒரு விபூதி பொட்டலத்தையும் குங்குமப் பொட்டலத்தையும் தந்தாள் ராஜி இந்தாங்க அக்க நீங்களும் வைத்துக் கொண்டு சார்க்கும் வைத்து விடுக்க எங்க சிவன் ரொம்ப சக்தி வாய்தவர் உமயவளும் லேசுபட்டவங்கலா .... அவங்க பார்த்துப்பாங்க எல்லாத்தையும்.

   

எதுவும் பேசமுடியாமல் அழுகையாக வர ராஜீயை கட்டிக்கொண்டு அழுதாள். தேக்ஸ் டா குட்டி என்று 

   

அக்கா நீங்க உங்க தங்கச்சிக்கு போய் தேங்ஸ்லாம் சொல்னுமா... அதுக்கு பதிலா சிரிங்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.