கொஞ்சம் தூரம் போகனும் அக்கா என்ற ராஜி விடிந்ததும் நான் ஷிப்ட் முடித்து போகும் போது வாங்கித் தரட்டுமா?
சரி டா... ஏதாவது ஒரு ஸ்மார்ட் போன்2 சிம் போடுவது போல் . அப்பரம் ஒரு ப்லூ டூத் ஹெட்ப்போன் என்றாள் சரி என்றாள் ராஜி அவளுக்கு தேவையான அனைத்தையும் லிஸ்ட் போட்டு வாங்கிக் கொண்டு சென்றாள்.
மணி 6ஆனதும் கவியிடம் போனை வாங்கி தரூண்னை அழைத்தாள்.
என்ன இது இப்ப யார் அழைப்பது என்று நலங்கு வைக்க போனவன் போனை அடென் செய்தான்.
தரூண் அண்னா நான் கல்யாணத்துக்கு வர முடியல என் ப்ரெண்ட்டுக்கு ஆக்சிடண்ட் ஆகிடுச்சி நான் மட்டும் தான் ஆஸ்பிட்டல்ல இருக்கேன். தர்ஷூவிடம் எதுவும் சொல்ல வேண்டாம். ப்ளைடன மிஸ் செய்ததாக மட்டும் சொல்லுங்கள் என் போன் ப்ராப்ளம்மா இருக்கு இது பக்கத்தில் வாங்கி பேசுறேன் . தயவு செய்து யாரையும் ஆலாட் பண்னாம பார்துக்கங்க பாய் னா....
ஐ விஷ்யு எ வெரி ஹேப்பி மேரீட் லைப்னா. உங்களுக்கு எல்லா சந்தோஷமும் கிடைக்கும் பாய் என்று வைத்து விட்டாள்.
காலை 10 மணி க்கு தான் டாக்டர் அவனைப் பார்க்க அனுமதித்தார். அவன் இப்போது உரக்கத்தில் தான் இருக்கிறான் மயக்கமாக இல்லை என்று குறைந்தது 10 முறையேனும் சொல்லி இருப்பார் அந்த மருதுவர்.
அவனை காரில் ஏத்தும்போதே அவன் பர்ஸ் சைடு லேட்டாப் பேக் அவன் ப்ரிஸ்டல் மற்றும் ஒரு உடைந்து நெருங்கி இருந்த அவன் செல் போனையும் கொண்டு வந்து இருந்தாள் அவன் சிகிச்சை முடிந்து தான் கவணித்தாள் சாவியை கொடுத்தும் காரை யாரும் வெலியே விடாதது.