(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

   

அவன் சிரித்து விட்டு நான் நடப்பேன் டா என்றான். சரி கடகடனு நடந்து போய் அந்த பணமரத்தை தொட்டுட்டு வரீங்கலா?

   

ஏன் டி என்ற லுக்கை இவன் வழங்க அதர்குள் 4 பேர்ரும் இவள் கார் அருகினில் துப்பாக்கியுடன் வர இவனை ஒரு வாரு அவள் காரினுல் நுழைந்து இருந்தாள் அதர்குல்♦

   

எனங்க இத எப்படி யூஸ் பன்னனும் ஒரு ஒரு முறை சுடுவதர்க்கு முன் பின்னாடி இழு இப்படி என்று அவன் கையால் கஷ்டப்பட்டு காண்பித்தான்.

   

யேதோ சின்ன பிள்ளையிடம் விளையாட்டு பொருளை கொடுத்தது போல் நால்வரையும் சுட்டு விளையாடினாள். 

   

அவள் பதட்டம் அவள் உடன்  வியர்வையில் நினைந்து இருப்பதில் மட்டும் தான் தெரிந்தது.

   

 அவன் கையையும் காலையும் அவள் பையில் இருந்த சல துணிகலால் கட்டியவள் அவன் தலையையும் ரத்தம் வராம் இருக்கும் படி கட்டினாள்.

   

அவனை சாய்வாக அவள் அருகில் வசதியாக அமர வைத்து தண்ணீர் கொடுத்தவள் சீட் பெல்ட் பேடப்பட்டது தான் தெரிந்தது அதர்க்கு பின் அவள் காரை ராக்ஷசி மாதிரி ஓட்டினாள். 15 நிமிடத்தில் பக்கத்து ஊரில் இருந்த ஒரு தனியார் மருதுவமணையில் சேர்த்தாள். 

   

சிங்ரிஷ் தோலில் புல்லட்டால் காயம் ஏர்பட்டு இருந்தாலும் அது அவன் கையை துலைத்து வெலியே சென்று இருந்தது. கார் இடி பட்ட வேகத்தில் கார் கண்ணாடி குத்தி காயம் மாதிரி தான் தெரிந்தது.

   

மருத்துவமணையை அடைந்ததும் சிங்ரிஷ் அவளை ஒரு முறை பார்த்தவன் மயங்கி சரிந்தான். ஆக்சிடன்ட் கேஸ் என்று அனுமதிக்கப்பட்டான். அதுவரை தன் பயம், பதட்டம், மனப்போராட்டம் இது எல்லாம் சேற்ந்து கதரி அழுதாள். 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.