(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

திரும்பவும் அவளை தான் பார்த்தான்.

   

அவள் அவன் கண்ணத்தில் கை வைத்து தட்ட அந்த வண்டியில் இருந்தவர்கள் சுட ஆறப்பித்தனர். இவள் வண்டில புல்லட் புரூப் கண்ணாடி இருக்கு அதான் இப்படி குருக்க விட்டுருக்கா....

   

அவன் பொருமையாக தல்லிப்போ என்றான்.

   

இல்ல என்னால முடியாது உங்க கூட தான் இருப்பேன்.

   

சரி டா நான் உன்ன விட்டு எங்க போவேன் என்றவன் மூட்சை இழுத்து நான் வெளிய வரேன் தல்லு டா என்றான்( இது வரை ஒரு முறை கூட பார்த்து இராத ஒருவனுக்காக இந்த நடு ராத்திரியில் இப்படி முகமூடி அணிந்து துப்படியுடன் இருப்பவர்களுடன் சண்டைக்கு தயார் ஆனாள்.

   

அவன் கரை விட்டு வெலி வருவதர்க்கு முன் அந்த முகமூடி போட்டு இருந்த ஒருவன் இவர்களை நெருங்க ஏதோ நலம் விசாரிப்பவள் போள் நிண்றபடி அடித்துவிட்டாள்.

   

அவன் கையால் கதவை திரக்க முடியாமல் கஷ்டப்பட இரண்டு தட்டு தட்டி அந்த கார் கதவை தணியாக எடுத்து விட்டாள்.

   

சார் கதவு அப்பறம் வாங்கிக்களாம் இப்ப வீட்டுக்கு போவோமா என்றாள் சிரித்தபடி.

   

அவன் தன் காலில் இருந்த துப்பக்கியை எடுக்க முயர்சிக்க அவன் கை கால் தலை எங்கும் ரத்தமா இருந்தது. தப்பாகியை தன் கையில் எடுத்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவனை கட்டிபிடித்து தூக்கினாள்.

   

இவ்ளோ அடி பட்டு இருந்தா இப்படிலாம் தூக்க கூடாது. பட் அதை பார்த்தால் உங்க தோஸ்த்துங்க உங்கல தோசப் போட்டுடுவானுங்க போல சோ அட்ஜஸ்ட் பன்னிக்கங்க என்றாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.