கொஞ்சம் எனக்காக சமாலிங்க ப்லீஸ் என்றவள் பாய்னா~நேர்ல மீட் செய்வோம் என்று வைத்துவிட்டாள்.
சரியான வாலு பொண்ணா இருபாள் போல என்றான் அவன் நன்பண். ~டேய் நான் வர்ஷ் ஃப்ரெண்ட்ஸ் கூட இந்த 2 டேஸ்சா பேசிகிட்டு இருக்கேன் அவங்க யார் என்ன பேசினாலும் முடியும்போது அவ கிட்ட அவள பத்தி தான் முடியும்.
என் மாமணார் கொஞ்சம்... இல்ல இல்ல ரொம்பவே டெரர் தெரியுமா அவர் கிட்ட பேச அவங்க தம்பிங்க கூட பயபட்டாங்க, என் அம்மா இருக்காங்களே அவங்க பங்காலி முறைல ஒரு அண்ணனு ஒருத்தன் ஏதோ பேசி என் மாமனார் கல்யாணத்தையே நிருத்த ரெடி ஆயிட்டார். வர்ஷா அவ பாடுக்கு போனை நேடிக்கிட்டு இருக்கா , எனக்கா ரத்த கொப்பே அதிகம் ஆயிட்டு.
கத்துராரா கர்ஜிக்குரானே தெரியாமல் அப்படி ஒரு குரல். எனக்கு வர்ஷா வேனும் தான், பட் அவர பார்கவே பயமா இருந்தது.-வருண்
அப்பரம் எப்படி டா இவ்லோ தூரம் வந்த -நண்பன்.
என் மாமனார்க்கு ஒரு போன் வந்தது...
யார் கிட்ட இருந்து
டேய் எனக்கு எப்படி டா தெரியும்?
அப்பரம் என்ன டா ஆச்சி?
என் மாமா அந்த கால் அடென் செஞ்சதும் ஆளே மாரிபோய்டார்.
........