(Reading time: 20 - 40 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சரி மா நீ சூதானமா இரு தாயி... முன்னமே வருவேனு பாத்தேன், சரி கண்னு வந்துடு என்று போனை கட் செய்து விட்டு சிரித்தபடி அனைவரையும் கவணிக்க ஆரம்பித்தார். சண்டையிட்ட மனிதரையும் தோல் மேல் கை போட்டு அழைத்துச் சென்றார்.

   

அங்க பாரு டா அந்த ஆள் தான் என் மாமா... என் மாமனார் பார் எவ்ளோ சந்தோஷமா பேசுரார் பார். என்று தன் நண்பனுக்கு காண்பித்ணான்.

   

எப்படி டா

   

எல்லாம் நீ சொன்ன வாலு பெண் செய்த சிறிய லிலை என்று சிரித்தான்.

   

இப்ப அவ வர மாட்டாளா? நான் அவசரமா கிளம்பனுமே டா....

   

டேய் மச்சான் நீ ஒரு பெண் மேல இவ்லோ இன்ட்ரஸ்ட் காடுவியா?

   

டேய் ஏன் டா இப்படி கேக்ர நீ இவ்லோ அலக்ரியே அதான் கேட்டேன்.

   

மச்சான் நீ காலைல கல்யாணத்துக்கு வந்துவிடுவாய் தானே அப்பரம் என்ன? எனக்கு தெரிந்து அவ வந்த உடனே எல்லாரையும் ஒரு வழி பன்னுவா நீ வரும்போது சரியா இருக்கும் கெலம்பு என்று அனப்பி வைத்தான் நன்பனை.

   

வண்டியில் ஏறியன் நண்பனை  பார்த்து டேய் வரூ...  நான் காலைல வரலநாலும் கோவப்படாதே. நீ ஒழுங்க சிஸ்டர்ரோட என்ஜாய் செய்துட்டு வா சரியா என்றான். 

   

   

டேய் சிங்ரிஷ் ஏதும் ப்ரச்சணயா டா. -வருண்

   

அப்படிலாம் எதுவும் இல்ல லேட் ஆகும் போல தோனித்து அதான்.

   

ம்ம்ம்ம் -வருண்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.