வருன் நம்பரை டைல் செய்தவள் ஹெல்லோ மாப்பிள்ளை தம்பியா என்று கேட்க
ஆமாம் சொல்லுங்க
என்பா தம்பி உனக்கு உடம்பு எப்படிஇருக்கு கல்யாணம் செய்ய வந்த பெண்னை விட்டுட் அவ தோழிகளுக்கு ரூட் போடுரியாமே? உங்க வீட்டு பெரியவங்க எங்க அவங்கள மாடிக்கு வர சொல்லூ நான் பேசனும்என்று தன் குரலை மாற்றி வருணை பயம்புருத்த...
ஐயியோ ஆண்டி நீங்க தப்பா நினைத்துட்டீங்க அவங்கலாம என் தங்கைங்க
மாட்டிகிட்டா எல்லா ஆம்பலைங்களும் இப்படி தான் பா சொல்லுவீங்க
இல்ல மா நீங்ங என் பாசத்த தப்ப பேசுரீங்க நானே வரேன் நீங்க எங்க இருக்கீங்க
ஹோ ஐ ஆம் இன் லண்டன் ஜி
இன்னாங்க கலாய்க்ரீங்கலா?
ஆமா னா என் வர்ஷூ சின்ன புள்ளையாச்சே அதான்
ஹோய் நீங்க பௌஷி சிஸ் கரேக்ட்டா?
ரொம்ப கரெக்ட் னா. லக்ஸ் தந்தையை பற்றியும் அவள் ஏர்போட்டில் இருந்து காரில் வருவதாகவும் எப்படியும் 3 ஹாராஸ் ல வந்துடுவேன் என்று அவள் சொல்ல
சிஸ் நீங்க வண்டிய ரோடுல ஓட்டினா எவ்லோ வேகமா வந்தாலும் 6 மணிநேரம் ஆகும் இவ்லோ வேகம் தெரியாத வழில வரது ரொம்ப தப்பு டா. தனியா வருவது அதைவிட மோசம்.
டோண்ட் வரினா நான் கொஞ்சம் நல்லா தான் ட்ரைவ் செய்வேன் நீங்க உங்க மனைவிய