(Reading time: 2 - 4 minutes)
காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi]
காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi]

Chillzee KiMo Book Reviews - காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக E.தமிழ் மதி பகிர்ந்து இருக்கும் நாவல் 'காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

சிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் தென்றல் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் மர்மமாக கொலை செய்யப் பட்ட பெண் பற்றிய கேஸ் ஒன்று வருகிறது. அதை பற்றி விசாரிக்கும் போது கோயம்பத்தூரை சேர்ந்த ஆதி மேலே சந்தேகம் ஏற்படுகிறது. ஆதி நம்பிக்கை எனும் வார இதழ் மற்றும் நற்பணி இயக்கம் மூலம் பல நன்மைகள் செய்து வருபவன்.

ஆதிக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்று தெளிவாக, அவனை விடுதலை செய்கிறார்கள். தென்றல் தற்காப்புக்காக ஒருவனை தாக்க அவன் இறந்துப் போய் விடுகிறான். இதனால் அவளுடைய வேலை போய் விடுகிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தென்றலுக்கு முதலில் நடந்த கொலைக்கும், இப்போது இறந்தவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் போலீஸ் பதினேழு பிணங்களை தோண்டி எடுக்கிறார்கள்.

  

தென்றலும் ஆதியும் இதற்கு எல்லாம் பின்னால் இருப்பது யார், என்ன என்று தேடுகிறார்கள். அதை கண்டுப்பிடித்தார்களா என்பது மீதி கதை.

த்ரில்லர் வகையை சார்ந்த நாவல்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.