(Reading time: 2 - 3 minutes)
நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி
நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி

Chillzee KiMo Book Reviews - நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி [Neervazhippadooum punaipola.. - Akhilanda Bharati]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக அகிலாண்ட பாரதி பகிர்ந்து இருக்கும் நாவல் 'நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி [Neervazhippadooum punaipola.. - Akhilanda Bharati]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் வந்து சேர்கிறாள் கீர்த்தி. முதல் நாள் கிளாஸ் தொடங்கி அவளுடன் நம்மையும் மெடிகல் காலேஜ் டேஸ்க்கு அழைத்து செல்கிறது கதை.

ஹாஸ்டல், சீனியர், ராகிங், ஸ்ட்ரைக், காலேஜ் அரசியல், பேராசிரியர்கள் இடையேயான ஈகோ, மாணவ மாணவிகளின் கலாட்டா என்று கல்லூரி காலத்தில் நடப்பதை கீர்த்தியின் வாயிலாக, கதையில் நாமும் படிக்கிறோம்.

  

தையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக A K. சக்தி பகிர்ந்திருக்கும் கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி [Kadal serum mazhaithuligal - A K. Sakthi] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி [Neervazhippadooum punaipola.. - Akhilanda Bharati] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.