(Reading time: 2 - 4 minutes)
எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா
எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா

Chillzee KiMo Book Reviews - எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா [Enaiyaalum kadhal desam nee thaan - Sasirekha]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா [Enaiyaalum kadhal desam nee thaan - Sasirekha]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

திருநெல்வேலியில் இனிப்பு கடை நடத்தும் சகோதரர்கள் வெற்றி, மாறவர்மன். மாறவர்மன் எங்கு தவறு நடந்தாலும் உடனே தட்டிக் கேட்பவன். அடித் தடி என்றாலும் அஞ்சாமல் இருப்பவன். குடும்பத்துக்குள்ளே நடக்கும் அவனின் அதிரடி நடவடிக்கைகளால் சொந்தங்கள் பிரிந்துப் போயிருக்கிறார்கள்.

மயூரி வக்கீலுக்குப் படித்தவள். அவளின் அக்காவின் தோழி துளசி வெற்றியை கல்யாணம் செய்துக் கொள்கிறாள். அந்த திருமண ஆல்பத்தில் மாறவர்மனை பார்க்கும் மயூரிக்கு பார்த்த உடனே அவனைப் பிடித்துப் போகிறது. துளசியுடன் சாக்கு போக்கு சொல்லி மாறவர்மன் வீட்டிற்கு போகிறாள். அங்கே அவனுடைய மனதை கவர முயற்சி செய்கிறாள். அப்படியே மாறவர்மன் முன் செய்த செயலகளுக்கு காரணம் கண்டுப்பிடிக்கவும் முயற்சி செய்கிறாள்.

மயூரியின் முயற்சி வெற்றிப் பெற்றதா? மாறவர்மன் மயூரியின் காதலை புரிந்துக் கொண்டானா? பிரிந்து இருந்த குடும்பம் ஒன்றானதா? போன்ற கேள்விகளுக்கு நாவல் பதில் சொல்கிறது.

 

ரு பெரிய குடும்பத்தை சுற்றி நடக்கும் குடும்ப நாவல்.

   

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா [En mel undranukkethanai anbadi - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

னையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா [Enaiyaalum kadhal desam nee thaan - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.